மண்ணில் வாழும் தேவதை!

Publication date ISBN
30 / 01 / 2025 978-81-973684-2-4
Author M.Sriram
Language Tamil
Country of Publication India
Product Composition Single-component retail product
Product Form Digital download and online
Edition First
Access Type Open Access (OA)
Copyright © 2025 | M.Sriram
Publisher Dr. BGR Publications
Cover design by Dr. B.Govindarajan

About the Author

நான் தென்காசி மாவட்டம் சுரண்டை நகரத்தை சேர்ந்தவன். நான் முதுகலை நுண்ணுயிரியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்த நூல் கதையை பற்றியதோ இல்லை கடவுளை பற்றியதோ இல்லை அதையும் தாண்டி காதலை பற்றியது. நான் காதல் என்ற வார்த்தையையே விரும்பாதவன். அப்படி இருந்த என்னையே காதலன்ஆக்கி கவிஞன் ஆக்கியது உலகம். காதல் என்பது காற்றை போன்றது. ஏனெனில், அதை சுவாசிக்காதவர்கள் யாருமே இல்லை. சொல்லப்போனால் அதை சுவாசிக்க தொடங்கும் போது தான் பலர் வாழவே தொடங்குகிறார்கள். எனவே, எல்லோரும் காதலியுங்கள், எல்லையின்றி காதலியுங்கள்.

                                                                                            இப்படிக்கு,

                                           உங்கள் ஸ்ரீராம்