"நாவாய் நாயகனின்" அவதார நாள் - 05.09.2020
அன்புள்ள பங்கேற்பாளர்களே
இந்தியர்களின் உடல் ரீதியான சுதந்திரப் போராட்டத்தை ஆங்கிலேயர்கள் எளிதாக எதிர்கொண்டனர்; அடக்கினர். ஆனால் அவர்களுக்கு ‘நாவாய் நாயகன்‘ வ.உ.சிதம்பரனாரின் “சுதேசி நாவாய்ச் சங்கம்” இயக்கியக் கப்பலின் மூலம் நடந்தப்பட்ட பொருளாதாரத் தாக்குதலை எதிர்கொள்வது சவாலாகவே இருந்தது. இந்தச் சவாலைச் சாத்தியமாக்கிய சிதம்பரனாரின் அவதார நாளில் அவரை நினைவு கூர்வோம்.
போட்டி
விழிப்புணர்வை உருவாக்குவதற்கான இணைய வழி வினாடி வினாவை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.
சான்றிதழ்கள் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.