fbpx

"ஆசிரியர் 2020" 05.09.2020

அன்புள்ள பங்கேற்பாளர்களே

அறிவைச் சாகடித்து விடு. ஆளைச் சாகடிப்பது எளிது. என்ற  ஹிட்லரின் வாக்கு இன்றைய  உலகிற்குத் தேவையான ஒன்றாகும்.  ‘A Teacher is a second parent ‘ என்ற பொன் மொழிக்கு ஏற்ப ஆசிரியர்களால் மட்டுமே   ஒரு  சிறந்த  மனிதனை;  ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.  அந்த ஆசிரியர் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஓர் ஏணியைப் போல் இருப்பார்.  அந்த ஏணியை நினைவு கூர்வதற்கு  வாருங்கள்.

போட்டி

விழிப்புணர்வை உருவாக்குவதற்கான இணைய வழி வினாடி வினாவை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.

சான்றிதழ்கள் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

பங்கேற்பு இணைப்பு :