fbpx

கல்வி வளர்ச்சி தின விழா - ஜூலை 15, 2020

“படிக்காத மேதை” என்ற அடைமொழிக்குரிய காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழகம் மட்டுமின்றி கல்வியின் முக்கியத்துவம் அறிந்த அனைவருமே ஆண்டுதோறும் ஜூலை மாதம் 15 ஆம் நாள் கொண்டாடுகிறார்கள். இந்தக் கொண்டாட்டத்தில் உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம். கல்வி மனிதனை மனிதனாக்குகிறது. கல்வி கற்போம் மனிதத்தைக் காப்போம்.

போட்டி

விழிப்புணர்வை உருவாக்குவதற்கான இணைய வழி வினாடி வினாவை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.

சான்றிதழ்கள் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்

பங்கேற்பு இணைப்பு – https://bit.ly/2ZgVaEy