fbpx

காதலின் கரங்களில்

Publication date ISBN
2024 / October / 15 978-81-973684-6-2
Author முனைவர். இறையன்பு
Language Tamil
Country of Publication India
Product Composition Single-component retail product
Product Form Paperback / softback
Edition First
Size A5
Special Features Discount: 5%
Publisher Dr. BGR Publications
MRP Rs. 90/-  

புத்தகத்தைப் பற்றி

மனித உறவுகளை மையமாகக் கொண்டு இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.

மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு உறவுகளை சார்ந்து வாழ்கிறார்கள். அந்த உறவுகளின் வருகை, நெருக்கம் மற்றும் பிரிவு மனிதர்களை எந்த அளவிற்கு உணர்வு ரீதியாக பாதிக்கிறது என்பதை இக்கதை சித்தரிக்கிறது.

ஆசிரியரைப் பற்றி

இறையன்பு என்ற தனது புனைப்பெயரில் தன்னுடைய முதல் நாவலை எழுதியிருக்கும் நமது எழுத்தாளர் 1979 ஆம் வருடம் தமிழ்நாட்டில் பிறந்தார். மருத்துவத்துறையில் கல்வி பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறந்த மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

விளையாட்டுத் துறையிலும் கலை துறையிலும் கடந்த பத்து வருடங்களாக சேவை செய்து வரும் நமது எழுத்தாளர்,

காதலின் கரங்களில் என்ற தனது முதல் நாவல் மூலமாக எழுத்தாளராக அறிமுகம் ஆகிறார்.