Update Notice

Welcome to BGR Publications



Tamil Pozhil Journal e-ISSN: [Approval Pending]

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய ஆதி மொழியாம் தமிழ் மொழியில் இதழைத் தொடங்குவதில் Dr. BGR Publications பெருமிதம் கொள்கிறது. தமிழ்ப் பொழில் இதழின் நோக்கம் யாதெனில் இவ்வுலகம் முழுவதும் பரவி உள்ள தமிழ் ஆர்வலர்களையும், தமிழ் ஆராய்ச்சியாளர்களையும் ஒருங்கிணைப்பதே ஆகும்.

உலகத் தமிழ் ஆய்வாளர்களிடம் ஆய்வுக் கட்டுரை, புத்தக மதிப்புரை, தலைவர்கள் பற்றிய கட்டுரை, சமுதாயச் சிந்தனை குறித்துக் கட்டுரைகளைத் தமிழன்போடு வரவேற்கிறோம்.

தமிழால் இணைய மின்னஞ்சல் tamilcultureeditor@gmail.com

 
Untitled